Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/ஸ்ரீ ரவிசங்கர்ஜி/அன்பில் தோய்ந்திடுங்கள்

அன்பில் தோய்ந்திடுங்கள்

அன்பில் தோய்ந்திடுங்கள்

அன்பில் தோய்ந்திடுங்கள்

ADDED : ஏப் 01, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
* அகங்காரத்தால் கிடைக்கும் வெற்றி கூட அர்த்தமற்றது. ஆனால் அன்பில் கிடைக்கும் தோல்வியும் வெற்றியே.

* அமைதியே பலம் மிக்கது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்துவதில்லை.

* அன்பே உலகிலுள்ள அனைவரின் மனங்களையும் வெல்லும் சக்தி படைத்தது.

* சுட்டுவிரலை நீட்டி மற்றவர் மீது குறை சுமத்தினால் மற்ற மூன்று விரல்கள் உங்களையும் குற்றவாளி என்றே காட்டுகிறது என்பதை மறக்க வேண்டாம்.

* மனத்தளர்ச்சி நம்மோடு நம்மைச் சார்ந்தவர்களின் மகிழ்ச்சியையும் போக்கடித்து விடும்.

- ரவிசங்கர்ஜி




      Our Apps Available On




      Dinamalar

      Follow us